பொது மேலாளர்

gmகலாநிதி. ஜயந்த வீரரத்ன

வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் பொது முகாமையாளர்

அர்ப்பணிப்பும் ஆர்வமுமிக்க முகாமைத்துவ தொழில்சார் நிபுணரான இவர் சுற்றாடல் விஞ்ஞானத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். வியாபார செயலாற்றுகையினை மதிப்பிடுவதற்கும் கணிப்பிடுவதற்கும் அத்துடன் சந்தை விஸ்தரிப்பு அதேபோன்று நிலைபெறு தன்மை என்பன பற்றி பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் எண்பிக்கப்பட்ட இயலுமையுடன் கூடிய வலுவான முகாமைத்துவ நிபுணத்துவத்தினை எடுத்துக் காட்டக்கூடியவர். விவசாயத் துறையில் புதிய வியாபார எண்ணக்கருக்களை அறிமுகப்படுத்தும் நோக்குடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார். உயர் அழுத்தமுள்ள மற்றும் சவால்மிகு பணியாற்று சூழல்களைக் கையாளக்கூடிய வெற்றிமிகு பல்துறை குழுத் தலைவராக விளங்குகின்றார்.

கல்வி சார் சாதனைகள்

நிறுவனம் பட்டம் ஆண்டு
மலேசிய தேசிய பல்கலைக்கழகம் சுற்றாடல் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டம் 2012
மலேசிய தேசிய பல்கலைக்கழகம் சுற்றாடல் மதிப்பீடு மற்றும் கண்காணித்தலில் விஞ்ஞான முதுமானி 2007
பேராதனைப் பல்கலைக்கழகம் விஞ்ஞான மானி (விவசாயம்) விவசாயப் பொறியியலில் விசேட பட்டம் 1990

தொழில்சார் தகைமைகள்

  • வருகை தரு விரிவுரையாளர் (பசுமை தொழில்நுட்பம்). விஞ்ஞான மானி பட்டம், விவசாய பீடம், ருஹுனு பல்கலைக்கழகம் (2015 முதல்)
  • முன்னாள் பிரதி முகாமையாளர் (திட்டமிடலும் அமுலாக்கலும்), தேசிய திடக் கழிவு முகாமைத்துவ கருத்திட்டம் (பிலிசறு) மத்திய சுற்றாடல் அதிகாரசபை
  • பட்டதாரி ஆராய்ச்சி உதவியாளர், விஞ்ஞான தொழில்நுட்ப பீடம், மலேசிய தேசிய பல்கலைக்கழகம்
  • விவசாயப் பொறியியலாளர், ஜினசேன பிரைவட் லிமிடட், இல. 04 ஹுணுபிட்டடிய வீதி, கொழும்பு 02
பொது முகாமையாளர்  

(டாக்டர்) ஜயந்த வீரரத்ன

GM
தொபே/தொந: 011-2930251 | 011-4335722
கைபேசி: 071-8672847 | 076-6887287
வதிவிடம்: 033-2259572
மின்னஞ்சல் :இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
செயன்முறைபடுத்தல் மற்றும் விநியோக முகாமையாளர்  
திரு. ஜே.சி. விக்ரமசிங்கGM தொபே/தொந: 011-2930566
கைபேசி: 077-3721193
வதிவிடம்: 033-2292120
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நிதி மற்றும் நிருவாக முகாமையாளர்  
திரு. எச்.வி.ஏ.ஜே. விஜேசிறி fm wickremasigha தொபே/தொந: 011-2948102 | 011-2949126 
கைபேசி: 071-4935442
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

உள்ளக கணக்காய்வாளர்  
திரு. எச்.வி.ஏ.ஜே. விஜேசிறிhvaj-wijesiri தொபே/தொந: 011-2943692 | 011-4335714
கைபேசி: 071-7005383 | 071-4412664
வதிவிடம்: 011-3148579
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

உதவி நிருவாக முகாமையாளர்  
திருமதி. டி.எம்.டீ. பியநந்தனீ தொபே/தொந: 011-2930251 | 011-4335722
கைபேசி: 071-8672847 | 076-6887287
வதிவிடம்: 033-2259572
மின்னஞ்சல் :jayara
உதவி முகாமையாளர் கொள்வனவு மற்றும் விற்பனைகள்  
செல்வி. சி.ஈ.சி.எல்.சி. தல்பதடு தொபே: 011-4335712
கைபேசி: 077-3721194
வதிவிடம்: 033-2272750
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

உதவி முகாமையாளர்  
திரு. எஸ்.ஏ.எல். பர்னாந்து தொபே: 011-4335726
கைபேசி: 077-9029561
வதிவிடம்: -
மின்னஞ்சல் :-

உதவி விநியோக முகாமையாளர்  
திரு. ஜே.ஜி.யு. விக்ரமபால தொபே: 011-4335717
கைபேசி: 077-3721196
வதிவிடம்: 011-2701978
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கணக்காளர்  
திரு. ஜி.டி.பீ. சேனாநாயக்க தொபே: 011-2948102 | 0114-335708
கைபேசி: 0777-005388
வதிவிடம்: 0714412753
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சட்ட அலுவலர்  
திருவதி. டிமந்திக்கா விச்வினி விஜேசேன தொபே: 011-4335705
கைபேசி: 076-8967186
வதிவிடம்: 011-2185339
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Latest News