எமது தூரநோக்கு

" “கமநலத்திற்கு அவசியமான பொருட்களையும்
சேவைகளையும் தாமதமின்றி உற்பத்தி செய்து
விநியோகிப்பதில் இலங்கை கமநலத்
துறைக்கு சாதகமான முறையில் பங்களிப்பைச்
செலுத்துவதன் மூலம் அரசாங்கத் துறையில்
உள்ள முன்மாதிரியான
நிறுவனமாக செயற்படுதல்.""

எமது செயற்பணி

" “இலங்கையில் முன்னணி உர உற்பத்தியாளராகவும்
விநியோகத்தராகவும் திகழ்ந்து அரசாங்கத்தின்
கமநலத்திற்கான தூர நோக்கில்
பெருமைவாய்ந்த உரிமையாளராக உற்பத்தியைப் பரவலாக்கி,
உயர் தரத்திலான உற்பத்தியை வெளிப்படுத்தி,
நிறுவகத் தரப்பினரின் தேவைப்பாட்டிற்கு
ஏற்றவகையில் செயற்பட்டு சுதந்திர
நிறுவகமாக செயற்படுவதற்கான
சந்தர்ப்பத்தை உருவாக்குதல்" "


எமது விழுமியங்கள்

கணக்களிப் பொறுப்பு | செயலாற்றல் வெளிப்பாடுகள் | வெளிப்படைத்தன்மை |
சுற்றாடல் பாதுகாப்பு | தரம் | உறுதிவாய்ந்த | ஊக்குவிப்புப் பணம்

Latest News